
தேசமா என் தேசமா….
வருடம் தவறாமல் தோள் கொட்டிக் கொண்டிருக்கிறோம்…பாரத தேசம் வாழ்கவென்று
எதை வென்றோம் சுதந்திரம் வென்று……பெற்ற பெருமை மட்டுமே….
அப்பெருமைக்காக மட்டுமே அடைந்திருக்கிறோம் சுதந்திரம்….
ஆங்கிலேயன் வெளியேற மட்டுமே சுதந்திரமா….
உண்மையான சுதந்திரம் யாரிடத்திலும் இல்லை…. அதை பெற்று களிக்க…
அடிப்படை வசதிகளுக்கே அல்லல் இங்கே….
ஆனால் சுதந்திரம் பெற்று விட்ட களிப்பு நம்மில்……
நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளல் தான் நமக்கு கை வந்த கலை ஆயிற்றே…
சுதந்திர இந்தியா….வளர்ந்து வரும் வல்லரசு…. பெருமைகொன்றும் குறைவில்லை….
என்று தணியும் நம் சுதந்திர தாகம்…
தேசமா என் தேசமா... mmm.. | Music Codes
Wow! Great effect.
ReplyDeleteThanks Kumar :)
ReplyDelete